ஸஹீஹ் புகாரி ஹதீஸ்(Bhuhari Hathies)
புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரித் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முஹம்மத் அல்-புகாரி ஆவார்.
Сахих Бухари хадис (Bhuhari Hathies)
Бухари Бухари или (Сахих аль-Бухари, Сахих аль-pukari Арабский язык: صحيح البخاري) последовательно коллекция высказываний Пророка Мухаммеда. Pukarit коллекция рукописей, которые будут talaiyayatakak из napikalar ponmolit. Автор этой книги, составленный Мухаммад аль-Бухари, который редактор текста на арабском языке.